EllaamaE mudinthathentru | எல்லாமே முடிந்ததென்று

எல்லாமே முடிந்ததென்று என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
ellaamaE mudinthathentru ennai paarththu ihazhnthanar
இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர்  -2
iniyentrum ezhumbuvathillai entru solli nahaiththanar
  ஆனாலும் நீங்க என்னை கண்டவிதம் பெரியது
  aanaalum neenga ennai kaNda vitham periyathu
  என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்குரியதே -2
  en uyarvin perumai ellaam um oruvarukkuraiyathaE

நீர் மட்டும் பெருகணும் -3
neer mattum peruhaNum
நீர் மட்டும் இயேசுவே       (2)
neer mattum yEsuvaE

உடைக்கப்பட்ட பாத்திரமானேன் உபயோக மற்றிருந்தேன்
udaikkappatta paaththiramaanaEn upayOha matrirunthaEn
ஒன்றுக்கும் உதவுவதில்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் -2
ontrukkum uthavuvathillai entru solli othukkappattaEn
  குயவனே உந்தன் கரம் மீண்டும் என்னை வனைந்தது
  kuyavanaE unthan karam meeNdum ennai vanainthathu
  விழுந்து போன இடங்களிலெல்லாம் என் தலையை உயர்த்தியதே -2 -நீர் மட்டும் 
  vizhunthu pOna idangaLilellaam en thalaiyai uyarththiyathaE