En chellam neenga thaan yEsaiyaa | என் செல்லம் நீங்க தான் இயேசய்யா

என் செல்லம் நீங்க தான் இயேசய்யா 
en chellam neenga thaan yEsaiyaa
என் செல்வம்  நீங்க தான் இயேசய்யா 
en selvam neenga thaan yEsaiyaa
  விலையேறப் பெற்றவரே 
  vilaiyErap petravaraE
  என்னை ஆளும் பரிசுத்தரே 
  ennai aaLum parisuththaraE
ஆராதனை ஆராதனை -2
aaraathanai aaraathanai

பாவியான என்னை நேசித்தீரே 
paaviyaana ennai nEsiththeeraE
துரோகியான என்னை அணைத்தீரே -2 -விலையேறப் 
thrOhiyaana ennai aNaiththeeraE

உடைந்துப் போன என்னை உருவாக்கியே 
udainthu pOna ennai uruvaakkiyaE
வெறுமையான என்னை உயர்த்தினீரே -2 -விலையேறப் 
verumaiyaana ennai uyarththineeraE