Give thanks with a grateful heart
Give thanks to the Holy One
Give thanks because He's given
Jesus Christ, His Son
And now let the weak say, "I am strong"
Let the poor say, "I am rich
Because of what the Lord has done for us"
Give thanks...
நன்றி உள்ளம் நிறைவுடன்
nantri uLLam niraivudan
நன்றி பரிசுத்தர்க்கே (2)
nantri parisuththarkaE
நன்றி தேவா குமாரன்
nantri dEva kumaaran
இயேசுவை தந்தார்
yEsuvai thanthaar
பெலவீனன் பெலவான்
belaveenan belavaan
என்று சொல்வான்
entru solvaan
தரித்திரன் செழித்திடுவான்
thariththiran sezhiththiduvaan
தேவனின் செயல் இதுவே நமக்காய்
dEvanin seyal ithuvaE namakkaai
நன்றி...
nantri...