I will enter His gates | அவர் வாசல்களில் துதியோடு வருவேன்

I will enter His gates          
With thanksgiving in my heart
I will enter His courts with Praise
I will say this is the day 
that the Lord has made
I will rejoice for 
He has made me glad
  He has made me glad
  He has made me glad        (2)
  I will rejoice for He has made me glad.

அவர் வாசல்களில் துதியோடு வருவேன் 
avar vaasalhaLil thuthiyOdu varuvEn
பிரகாரங்களில் புகழ்வேன் 
pirahaarangaLil puhazhvaEn
இந்த நாள் கர்த்தரே 
intha naaL karththaraE
படைத்தார் எனக்காய் 
padaiththaar enakkaai

அவர் சந்தோஷத்தால் ஆடிப் பாடுவேன் 
avar santhOshaththaal aadip paaduvaEn
  ஆடிப் பாடுவேன் 
  aadip paaduvaEn
  நான் ஆடிப் பாடுவேன்       (2)
  naan aadip paaduvaEn
  அவர் சந்தோஷத்தால் ஆடிப் பாடுவேன் 
  avar santhOshaththaal aadip paaduvaEn