dEva paalan pirantheeraE | தேவ பாலன் பிறந்தீரே

தேவ பாலன் பிறந்தீரே
dEva paalan pirantheeraE
மனுக்கோலம் எடுத்தீரே
manukkOlam yeduththeeraE
வான ராகம்  துறந்தீர் இயேசுவே
vaana raagam thurantheer yEsuvaE
நீர் வாழ்க வாழ்கவே -தேவ பாலன் 
neer vaazhga vaazhhavaE

மண் மீதினில் மாண்புடனே
maN meethinil maaNbudanaE
மகிமையாய் உதித்த மன்னவனே -2
mahimaiyaai uthiththa mannavanaE
  வாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்
  vaazhththiduvOm vaNangiduvOm
  தூயா உம் நாமத்தையே - தேவ பாலன் 
  thooyaa um naamaththaiyaE

பாவிகளை ஏற்றிடவே
paavihaLai yEtridavaE
பாரினில் உதித்த பரிசுத்தனே -2
paarinil uthiththa parisuththanaE
  பாடிடுவோம், புகழ்ந்திடுவோம்
  paadiduvOm puhazhnthiduvOm
  தூயா உம் நாமத்தையே -தேவ பாலன் 
  thooyaa um naamaththaiyaE