dEvanaE en naNbanaE
எனக்காய் மரித்தீரே (2)
enakkaai mariththeeraE
சிலுவை நிழலில் நான் தினமும்
siluvai nizhalil naan thinamum
மறைந்து இளைப்பாருவேன் (2)
marainthu iLaippaaruvaEn
சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
siluvaiyin maraivinil nEsarin aruhil
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
kirubaiyin karaththinil aaruthal kaNdaEn
தேனினும் இனிய என் நேசரின்
thEninum iniya en nEsarin
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
anbai naan eppadi solliduvaEn
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
theerkkum en idhayaththin aavalai
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே
innalhaL maranthiduvaEn entrum naan
கார்மேகம் போல் என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
kaar mEham pOl en paavangaL ellaam manniththaar
என் நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
en naavilaE puthup paadal thanthu thEtrinaar
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
moozhhiyaE thaLLum kadal aazhaththai
என் தேவன் அகன்றிட செய்தாரே
en dEvan ahantrida seythaaraE
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
sontha than jeevanaiyum paaraamal
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே
enakkaai maaNda dEvanai paaduvaEn
கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
kalvaariyil jeevan thantha nEsar yEsuvaE
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
annai thanthai yaavarilum mElaai anbu koornthaar
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
antha yEsuvin anbai paadavaE
ஆயிரம் நாவுகள் போதாதையா
aayiram naavuhaL pOthaathaiyaa
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
thEtriyaE aatri ennai thaanguvaar
அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே
avarin anbaE pOthumaE entrentrum