Azhaganavar arumaiyanavar | அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர்

அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர் -2
azhaganavar arumaiyanavar inimaiyanavar
  ம‌கிமையான‌வ‌ர் மீட்ப‌ரான‌வ‌ர் -2
  mahimaiyanavar meetparanavar
  அவ‌ர் இயேசு இயேசு இயேசு -2
  avar yEsu yEsu yEsu

சேனைக‌ளின் க‌ர்த்த‌ர் ந‌ம் ம‌கிமையின் ராஜா 
sEnaihaLin karththar nam mahimaiyin raja
என்றும் ந‌ம்மோடிருக்கும் இம்மானுவேல‌ன்  -2
entrum nammOdirukkum immaanuvElan
  இம்ம‌ட்டும் இனிமேலும் எந்த‌ன் நேச‌ர் -2
  immattum inimElum enthan nEsar
  என்னுடைய‌வ‌ர் என் ஆத்ம‌ நேச‌ரே -2 -அழ‌கான‌வ‌ர் 
  ennudaiyavar en aathma nEsaraE

க‌ன்ம‌லையும் கோட்டையும் துணையுமான‌வ‌ர்
kanmalaiyum kOttaiyum thuNaiyumaanavar
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமான‌வ‌ர் -2
aatri thEtri kaaththidum thaayumaanavar
  என்றென்றும் ந‌ட‌த்திடும் எந்த‌ன் ராஜா -2
  entrentrum nadaththidum enthan raajaa
  என்னுடைய‌வ‌ர் என் நேச‌ க‌ர்த்த‌ரே -2 -அழ‌கான‌வ‌ர் 
  ennudaiyavar en nEsa karththaraE

க‌ல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே
kalvaari mEttinil kolkothaavilaE
நேச‌ர் இர‌த்த‌ம் சிந்தியே என்னை மீட்டார் -2
nEsar raththam sinthiyaE ennai meettaar
  பாச‌த்தின் எல்லை தான் இயேசு ராஜா -2
  paasaththin ellai thaan yEsu raaja
  என்னுடைய‌வ‌ர் என் அன்பு இர‌ட்ச‌க‌ர் -2 -அழ‌கான‌வ‌ர் 
  ennudaiyavar en anbu ratchagar