Yaar ennai kaivittaalum | யார் என்னைக் கைவிட்டாலும்

யார் என்னைக் கைவிட்டாலும்
yaar ennai kaivittalum
இயேசு கைவிடமாட்டார் -2
yEsu kaivida maattaar

  கைவிட மாட்டார் கைவிட மாட்டார் 
  kaivida maattaar kaivida maattaar
  கைவிடவே மாட்டார் -இயேசு 
  kaividavE maattaar -yEsu

தாயும் அவரே தந்தையும் அவரே -2
thaayum avaraE thanthaiyum avaraE
  தாலாட்டுவார் சீராட்டுவார் -2 -யார் என்னைக் 
  thaalaattuvaar seeraattuvaar

வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம் -2
vEthanai thunbam nerukkum pOthellaam
  வேண்டிடுவேனே காத்திடுவாரே -2 -யார் என்னைக் 
  vENdiduvaEnaE kaaththiduvaaraE

இரத்தத்தாலே கழுவிவிட்டாரே -2
raththaththaalaE kazhuvi vittaaraE
  இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே -2 -யார் என்னைக் 
  ratchippin santhOsham enakku thanthaaraE

ஆவியினாலே அபிஷேகம் செய்து -2
aaviyinaalaE abishEgam seiythu
  அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே -2 -யார் என்னைக் 
  anbu vasanaththaal nadaththuhintaaraE