திருநாள் இது திருநாள்
thirunaaL ithu thiru naaL
கிறிஸ்து பிறந்த திருநாள் -2
kiristhu pirantha thirunaaL
தேடற்கரியதோர் தீனதயாளன்
thEdarkariyathOr theenathayaaLan
ஆடம்பரமில்லா ஆவின் குடிலிலே -2
aadamparamillaa aavin kudililaE
இரவின் இருளை மாற்றி
iravin iruLai maatri
இடையர் மனதை தேற்றி
idaiyar manathai thEtri
சர்ப்ப பேயை வென்றிட்ட -திருநாள்
sarpa pEyai ventritta
வானகத்தின் தூதர் வாழ்த்திப் பாடிட
vaanahaththin thoothar vaazhththip paadida
கானகத்தின் ஆயர் கண்டு மகிழ்ந்திட -2
kaanahaththin aayar kaNdu mahizhnthida
மகிமை உன்னதத்தில்
mahimai unnathaththil
அமைதி மண்ணகத்தில்
amaithi maNNahaththil
பிரியம் என்னகத்தில் -திருநாள்
piriyam ennahaththil
ஆயிரம் அழகு நகர் இங்கு உண்டல்லோ
aayiram azhagu nagar ingu uNdallO
மேவிடும் வானோடு என் பெத்லகேம் நிற்குது -2
mEvidum vaanOdu en bethlehEm nirkuthu
இயேசு பிறந்தார் என்று
yEsu piranthaar entru
சாலப் பொருட்களுடன்
saalap porutkaLudan
தாவிப் பணிந்தார் ஞானியர் -திருநாள்
thaavip paNinthaar gnaniyar
Song Arrangement
------------------------
Time:
Prelude / Interlude Lead:
C# D E A G#
C# D E B A#
C# D E C# B A G# F# E G# E G# B A
Prelude / Interlude Chods:
1 / 2 / 3 / 4 / 5 / 1 (2)
1 2
Thiru naal ithu thiru naaL
5 1
kiristhu pirantha thirunaaL - 2
VERSE:
1 4
thEdarkariyathOr theenathayaaLan
5 3 1
aadamparamillaa aavin kudililaE - 2
6 4
iravin iruLai maatri
5 3
idaiyar manathai thEtri
4 5 1
sarpa pEyai ventritta - thirunaal