Sirumaiyum yeLimaiyum aana en mEl | சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்

சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்

sirumaiyum yeLimaiyum aana en mEl

நினைவாய் இருப்பவரே

ninaivaai iruppavaraE

  என் பெலனும் நீரே கோட்டையும் நீரே

  en belanum neeraE kOttaiyum neeraE

  உம்மை தேடுகிறேன்..

  ummai thEduhiraEn

என் பெலனும் நீரே கோட்டையும் நீரே

en belanum neeraE kOttaiyum neeraE

உம்மை வாஞ்சிக்கிறேன்

ummai vaanjikkiraEn


கர்த்தாவே நான் நிலையற்றவன்

karththaavaE naan nilaiyatravan

என் கால்களை ஸ்திரப்படுத்தும் -2- என் பெலனும்

en kaalhaLai sthirappaduththum 


தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்

thahappanaE unthan thayai koNda anbaal

தழுவி என்னை தாங்குமே….2

thazhuvi ennai thaangumaE

  தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் 

  thayangidum nEraththil dEva unthan

  தோளில் சுமந்திடுமே..-2 -கர்த்தாவே

  thOLil sumanthidumaE


உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க

ularntha en yelumbuhaL uyiradainthOnga

தேவா உம் பெலன் தாருமே…2

dEva um belan thaarumaE

  உயிருள்ள வரையில் உமக்காக வாழும் 

  uyiruLLa varaiyil umakkaaha vaazhum

  உணர்வினை உருவாக்குமே…2 -கர்த்தாவே

  uNarvinai uruvaakkumaE