மண்ணின் மழையாய்
maNNin mazhaiyaai
அருமை குமாரன்
arumai kumaaran
தரணியில் அவதரித்தார்
tharaNiyil avathariththaar
புது யுக உதயம்
puthu yuha uthayam
வருவத்தினாலே
varuvathinaalaE
அருணன் உதித்துயர்ந்தார்
aruNan uthiththuyarnthaar
பாடுவோம் பாடுவோம்
paaduvOm paaduvOm
ஒன்றாய் பாடிடுவோம்
ontraai paadiduvOm (2)
இயேசு ராஜனின் ஜனனம்
yEsu raajanin jananam
கொண்டாடிடுவோம்
koNdaadiduvOm
சூரியப் பிரகாசம்
sooriya pirakaasam
பூமியின் மேலே
poomiyin mElaE (2)
ஒளிமயமாகி
oLimayamaahi
நிறைவேறும் போல்
niraivErum pOl
சத்திய வெளிச்சம்
saththiya veLichcham
பகர்வதற்காய் வந்தவ
paharvatharkaai vanthava
நாமொரு தேவ சுதன் -பாடுவோம்
naamoru dEva suthan
தாவிரம் விலங்குகள்
thaaviram vilanguhaL
வளருவதற்காய்
vaLaruvatharkaai (2)
மழையும் வெயிலும்
mazhaiyum veyilum
ஒரு சமமாய்
oru samamaai
மானிடர் யாரும்
maanidar yaarum
ஒன்றாய் சேர்ந்து
ontraai sErnthu
பூலோகத்தின்
poolOhaththin
சொந்த பாலகனை -பாடுவோம்
sontha paalahanai
மனிதனின் மனதின்
manithanin manathin
இருள் ஒழித்திட
iruL ozhiththida (2)
கடுமையாம் பாவம்
kadumaiyaam paavam
போக்கிடவே
pOkkidavaE
மனிதனின் ரூபமெடுத்த
manithanin roopameduththa
தொரு நாதன்
thoru naathan
லோகத்தில் ஜெனித்த
lOhaththil jeniththa
சமயமிது -பாடுவோம்
samayamithu