paathukaappaar nerukkadiyil | பாதுகாப்பார் நெருக்கடியில்

பாதுகாப்பார் நெருக்கடியில் 

paathukaappaar nerukkadiyil

பதில் தருவார் ஆபத்திலே -2

pathil tharuvaar aabaththilaE

 துணையாய் வருவார் 

 thuNaiyaai varuvaar

 உதவி செய்வார் -2

 uthavi seivaar


கைவிடார் -4 -பாதுகாப்பார் 

kaividaar


துதி பலி அனைத்தையுமே 

thuthi pali anaiththaiyumaE

பிரியமாய் ஏற்றுக்கொண்டார் -நம் 

piriyamaai yEtruk koNdaar -nam

  நாம் செய்த நற்கிரியைகளை 

  naam seitha narkiriyaihaLai

  மறவாமல் நினைக்கின்றார் -2 -கைவிடார்

  maravaamal ninaikkintaar


இதயம் விரும்புவதை 

idhayam virumbuvathai

நமக்கு தந்திடுவார் -நம் 

namakku thanthiduvaar -nam

  (நம்) ஏக்கங்கள் அனைத்தையுமே 

  (nam) yEkkangaL anaiththaiyumaE

  செய்து முடித்திடுவார் -2 -கைவிடார்

  seithu mudiththiduvaar


மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் 

mahizhchiyil aarpparippOm

வரும் எழுப்புதல் நாம் காண்போம் -2

varum ezhupputhal naam kaaNbOm

  நம் தேவன் நாமத்தினால் 

  nam dEvan naamaththinaal

  கொடியேற்றி கொண்டாடுவோம் -2 -கைவிடார்

  kodiyEtri koNdaaduvOm


பாதுகாத்தீர் நெருக்கடியில் 

paathu kaaththeer nerukkadiyil

பதில் தந்தீர் ஆபத்திலே -2

pathil thantheer aabaththilaE

  துணையாய் வந்தீர் 

  thuNaiyaai vantheer

  உதவி செய்தீர் -2

  uthavi seitheer

நன்றி ஐயா -4

nantri iyya