எந்தன் பெலவீன நேரத்தில்
enthan belaveena nEraththil
உம் பாதம் வந்தேன்
um paatham vanthaEn
புது பெலன் அடைகின்றேன் (2)
puthu belan adaihintraEn
எந்தன் சோர்வுற்ற நேரத்தில்
enthan sOrvutra nEraththil
உம் சமூகம் வந்தேன்
um samugam vanthaEn
ஆறுதல் அடைகின்றேன்
aaruthal adaihintraEn
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்engaL belanaE ummai aaraathippaEnஉயிருள்ள நாளேல்லாமே - 2uyiruLLa naaLellaamaE
கிருபைகள் தந்தவரே என்னை
kirubaihaL thanthavaraE ennai
உயர்த்தி வைத்தவரே - 2
uyarththi vaiththavaraE
உம் பெலனை தந்து என்னை நடத்தினீரே
um belanai thanthu ennai nadaththineeraE
இதுவரை காத்தவரே - 2
ithuvarai kaaththavaraE - எங்கள் பெலனே
பரிசுத்த ஆவியே
parisuththa aaviyaE
என்னை தேற்றிடும் துணையாளரே - 2
ennai thEtridum thuNaiyaaLaraE
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
parisuththa aaviyaal nirappidumaE
மருரூபமாக்கிடுமே - 2
maruroopamaakkidumaE - எங்கள் பெலனே