Ummai nesiththu naan valnthida | உம்மை நேசித்து நான் வாழ்ந்திட

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
ummai naesiththu naan valnthida
உங்க கிருபை தாருமே
unga kirupai thaarumae
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
ummai vaanjaiyaay entum thodarnthida
உங்க கிருபை தாருமே
unga kirupai thaarumae

என்னை அழைத்தவரே
ennai alaiththavarae
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
ummai ententum aaraathippaen
உண்மை உள்ளவரே
unnmai ullavarae
உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து
ummai ententum thuthiththiduvaen-2-ummai naesiththu

வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை
vaenndaannu kidantha enthan vaalvai
வேண்டும் என்றீரே
vaenndum enteerae
கைவிடப்பட்ட என்னையும்
kaividappatta ennaiyum
ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2
oru poruttay ennnnineerae-2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
Yesuvae unthan anpaiyae paadiduvaen
இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2
Yesuvae unthan kirupaiyai uyarththiduvaen-2

இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்
irulaay kidantha enthan vaalvil
இரட்சிப்பை தந்தீரே
iratchippai thantheerae
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்
anaekar vaalvai velichchamaay maattum
விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே
vilakkaay vaiththeerae-2-Yesuvae

நிலையில்லாத எந்தன் வாழ்வில்
nilaiyillaatha enthan vaalvil
நிலையாய் வந்தீரே
nilaiyaay vantheerae
நித்தியமான வீட்டை குறித்து
niththiyamaana veettai kuriththu
நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே
nampikkai thantheerae-2-Yesuvae