Celebrate Celebrate | கொண்டாடுவோம் கொண்டாடுவோம்

Celebrate Celebrate 
Celebrate the victory of the Lord - 2

He has done mighty things yet again (3)
Celebrate the victory of the Lord.

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கர்த்தரின் ஜெயம் கொண்டாடுவோம் - 2

வல்ல பெரும் காரியம் செய்திட்டார் (3)
கர்த்தரின் ஜெயம் கொண்டாடுவோம் - 2