Celebrate Celebrate
Celebrate the victory of the Lord - 2
He has done mighty things yet again (3)
Celebrate the victory of the Lord.
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கர்த்தரின் ஜெயம் கொண்டாடுவோம் - 2
வல்ல பெரும் காரியம் செய்திட்டார் (3)
கர்த்தரின் ஜெயம் கொண்டாடுவோம் - 2