en ul urupukal | என் உள் உறுப்புகள்

ன் உள் உறுப்புகள் 
en uL uruppukaL
உண்டாக்கியவர் நீர்தானே   (2)
undaakkiyavar neerthaanaE
தாயின் கருவில் 
thaayin karuvil
உருத் தந்தவர் நீர்தானே
uruth thanthavar neerthaanaE

வியத்தகு முறையில் 
viyaththahu muraiyil
என்னைப் படைத்தீரே        (2)
ennai padaiththeeraE
நன்றி நவில்கின்றேன்
nantri navilhintraEn

நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா - என் உள்
nantri umakku nantri -appa -en uL

அமர்வதையும் எழுவதையும்
amarvathaiyum yezhuvathaiyum
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் -2
appa neer arinthirukkinteer
எண்ணங்களை என் ஏக்கங்களை – என் 
eNNangaLai en yaEkkangaLai -en
எல்லாமே அறிந்திருக்கின்றீர் -அப்பா -நன்றி
ellaamaE arinthirukkinteer -appa -nantri

உம்மை விட்டு மறைவாக
ummai vittu maraivaaha
எங்கே நான் ஓட முடியும் -2
yengaE naan Oda mudiyum
  உம் சமூகம் இல்லாமலே -2
  um samuham illaamalaE -2
எங்கே வாழ முடியும் – அப்பா - நன்றி
engaE vaaha mudiyum -appa -nantri

உம்மை வருத்தும் காரியங்கள்
ummai varuththum kaariyangaL
இல்லாமல் அகற்றி விடும் -2
illaamal ahatri vidum 
  நித்தியமான உம் பாதையில் -2
  niththiyamaana um paathaiyil -2
நித்தமும் நடத்துமையா -2 - நன்றி
niththamum nadaththumaiyaa -2 -nantri

நடப்பதையும் படுப்பதையும் நன்கு
nadappathaiyum paduppathaiyum nangu
நீர் அறிந்திருக்கின்றீர் -2
neer arinthirukkinteer 
  என் வழிகள் என் செயல்கள் -2
  en vazhihaL en seyalhaL
உமக்குத் தெரியும் அன்றோ -2 - நன்றி
umakku theriyum antrO -2 -nantri