Engalukkullae vaasam seyyum | எங்களுக்குள்ளே வாசம் செய்யும்

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் 
EngaLukkuLLaE vaasam seyyum 
ஆவியானவரே
aaviyaanavaraE             (2)
இந்நாளில் உம்சித்தம் போல் 
innaaLil um siththam pOl 
நடத்திச் செல்லுமையா
nadaththich sellumaiyaa

ஆவியானவரே, 
aaviyaanavaraE,
ஆவியானவரே              (2)
aaviyaanavaraE,
பரிசுத்த ஆவியானவரே
parisuththa aaviyaanavaraE

எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
eppadi naan jebikka vaENdum
எதற்காக ஜெபிக்க வேண்டும்    (2)
etharkaaka jeBikka vaENdum
கற்றுத்தாரும் ஆவியானவரே 
katruththaarum aaviyaanavaraE 
 வேதவசனம் புரிந்துகொண்டு
 vaEtha vasanam purinthu koNdu
 விளக்கங்களை அறிந்திட       (2)
 viLakkangaLai arinthida
 வெளிச்சம் தாரும் ஆவியானவரே -ஆவியானவரே, 
 veLichcham thaarum aaviyaanavaraE 

கவலை கண்ணீர் மறக்கணும்..
kavalai kaNNeer marakkaNum..
கர்த்தரையே நோக்கணும்        (2)
karththaraiyaE nOkkaNum
கற்றுத் தாரும் ஆவியானவரே
kattruth thaarum aaviyaanavaraE
 செய்த நன்மை நினைக்கணும்
 seytha nanmai ninaikkaNum
 நன்றியோடு துதிக்கணும்        (2)
 nantiyOdu thuthikkaNum
 சொல்லித் தாரும் ஆவியானவரே -ஆவியானவரே, 
 sollith thaarum aaviyaanavaraE

எங்கு செல்ல வேண்டும் 
engu sella vaENdum 
என்ன சொல்ல வேண்டும்        (2)
enna solla vaENdum
வழிநடத்தும் ஆவியானவரே
vazhinadaththum aaviyaanavaraE
 உம் விருப்பம் இல்லாத 
 umviruppam illaatha
 இடங்களுக்கு செல்லாமல்        (2)
 idangalukku sellaamal 
 தடுத்து நிறுத்தும் ஆவியானவரே -ஆவியானவரே, 
 thaduththu niruththum aaviyaanavaraE

எதிரிகளின் சூழ்ச்சிகள்
ethirikaLin soozhchchikaL
சாத்தானின் தீக்கணைகள்        (2)
saaththaanin thikkaNaihaL
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
ethirththu nirka pelan vaENdumaE
 உடல் சோர்வுகள் அசதிகள் 
 udal sorvukal asathikal 
 பெலவீனங்கள் நீங்கி            (2)
 pelaveenangal neengi
 உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே -ஆவியானவரே, 
 ursaakaththaal nirampa vaEnndumaE