kadaisikaala abisheham | கடைசிகால அபிஷேகம்

1
கடைசிகால அபிஷேகம் 
kadaisikaala abishEham
                                                5                      
மாம்சமான யாவர் மேலும்         (2)
maamsamaana yaavar mElum
7                                4          1
அறுவடையின் காலமிதே 
aruvadaiyin kaalamithaE
             7                                      1
தூய ஆவியால் நிரப்பிடுமே 
thooya aaviyaal nirappidumaE


1
அக்கினியாய்  இறங்கிடுமே 
akkiniyaai irangidumaE
                          5
அக்கினி நாவாக அமர்ந்திடுமே     (2)
akkini naavaaha amarnthidumaE
 7
பெரும் காற்றாக வீசிடுமே 
perum kaatraaha veesidumaE
          5                                         1
ஜீவ நதியாக பாய்ந்திடுமே 
jeeva nathiyaaha paainthidumaE


எலும்புகளின் பள்ளத்தாக்கில் 
yelumbuhaLin paLLaththaakkil
ஒரு சேனையை நான் காண்கிறேன் (2)
oru sEnaiyai naan kaaNhiraEn
அதிகாரம் தந்திடுமே 
athikaaram thanthidumaE
தீர்க்கதரிசனம் உரைத்திடவே -அக்கினியாய் 
theerkkatharisanam uraiththidavaE -akkiniyaai


கர்மேல் மலை ஜெப வேளையில் 
karmEl malai jeba vELaiyil
ஒரு கையளவு மேகம் காண்கிறேன்  (2)
oru kaiyaLavu mEham kaaNhiraEn
ஆகாபு நடுங்கின போல் 
aahaabu nadungina pOl
அக்கினி மழையாக பொழிந்திடுமே -அக்கினியாய் 
akkini mazhaiyaaha pozhinthidumaE -akkiniyaai


சீனாய் மலை மேலே 
seenaai malai mElaE
அக்கினி ஜுவாலையை நான் காண்கிறேன்  (2)
akkini juvaalaiyai naan kaaNhiraEn
இஸ்ரவேலின் தேவனே 
isravElin dEvanaE
என்னில்  அக்கினியை ஊற்றிடுமே -அக்கினியாய் 
ennil akkiniyai ootridumaE -akkiniyaai