Yuthaavae nee balappaduvaai | யூதாவே நீ பலப்படுவாய்

யூதாவே நீ பலப்படுவாய்
yuuthaavaE nee balappaduvaai
யோசேப்பே நீ இரட்சிப்படைவாய் -2
yOsEppaE nee ratchippadaivaai -2
 நம் தேவன் நம் நடுவில் 
 nam dEvan nam naduvil
 என்றென்றும் வீற்றிருக்கிறார் -2
 entrentrum veetrirukkiraar -2

கர்த்தர் நமக்கு செவிகொடுப்பார் 
karththar namakku sevikoduppaar
தள்ளிவிடாமல் சேர்த்திடுவார் -2
thaLLividaamal sErththiduvaar -2
  என்றும் நமக்கு இறங்கிடுவார் 
  entrum namakku irangiduvaar 
  சேனையின் கர்த்தர் ஜெயம் தருவார் -2 -யூதாவே
  sEnaiyin karththar jeyam tharuvaar -2 -yuthaavaE

யுத்தத்தில் வல்லவர் அவர் தானே 
yuththaththil vallavar avar thaanaE
சேனையின் கர்த்தர் அவர் நாமம் -2
sEnaiyin karththar avar naamam -2
  வெற்றியை தந்து நடத்திடுவார் 
  vetriyai thanthu nadaththiduvaar
  என்றும் நமக்காய் யுத்தம் செய்வார் -2 -யூதாவே
  entrum namakkaai yuththam seiyvaar - 2 -yuthaavaE

புதிய ஆண்டில் நுழைந்திடுவோம் 
puthiya aaNdil nuzhainthiduvOm
புதிய கிருபைப்  பெற்றிடுவோம் -2
puthiya kirubai petriduvOm -2
  புதிய வல்லமை தந்திடுவார் 
  puthiya vallamai thanthiduvaar
  யெகோவா தேவன் நமக்கு உண்டு -2 -யூதாவே
  yEhOvaa dEvan namakku uNdu -2 -yuthaavaE