ViN thoothar paN paada | விண் தூதர் பண்பாட

விண் தூதர் பண்பாட
viN thoothar paNpaada 
நம் தேவன் பிறந்தார் -2
nam dEvan piranthaar
  வாழ்த்தி வணங்கிடுவோம் 
vaazhththi vaNangiduvOm
  போற்றி புகழ்ந்திடுவோம் -2
  pOtri puhazhnthiduvOm

விண்ணுலக வாசம் விட்டிறங்கினார் 
viNNulaha vaasam vittiranginaar
விண் மகிமை விட்டு மண்ணில் உதித்தார் -2
viN mahimai vittu maNNil uthiththaar
  மாட்சிமை யாவும் துறந்தார் 
  maatchimai yaavum thuranthaar
  மானிட ரூபம் தரித்தார் 
  maanida roobam thariththaar
கன்னிமரி அன்னையின் மகவாய் வந்தார் -2 -வாழ்த்தி 
kannimari annaiyin mahavaai vanthaar

ஆதிப் பிதா ஆதாம் பாவம் போக்கிட 
aathip pithaa aathaam paavam pOkkida
தேவப் பிதா இயேசு பாலனாய் வந்தார் -2
dEva pithaa yEsu paalanaai vanthaar
 மீட்பராய் அவதரித்தார் 
  meetparaai avathariththaar
 மீட்பினை பரிசளித்தார் 
 meetpinai parisaLiththaar
வழி சத்தியம் ஜீவன் நமக்களித்தார் -2 -விண் தூதர் 
vazhi saththiyam jeevan namakkaLiththaar