ViNNaha mEham irangaNum | விண்ணக மேகம் இறங்கணும்

விண்ணக மேகம் இறங்கணும்
viNNaha mEham irangaNum
வல்லமை மழையாய் பொழியணும் -2
vallamai mazhaiyaai pozhiyaNum
  குளங்கள் நிரம்பணும்
  kuLangaL nirambaNum
  நதியாய்ப் பாயணும் – எல்லா
  nathiyaai paayaNum -ellaa

இடங்கொள்ளாமல் போகுமட்டும்
idangkoLLaamal pOhumattam
இறங்கி வரணும் பெருமழையாய் -2
irangi varaNum perumazhaiyaai
  எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும் -2
  yezhupputhal dEsaththil kaaNa vENdum
கண்கள் காண வேண்டும் – இராஜா -குளங்கள்
kaNhaL kaaNa vENdum -raaja

தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
thootharhaL koottam irangi yEraNum
பரலோக ஏணிப் படிகளிலே -2
paralOha yENi padihaLilaE 
  யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும் -2
  yaakkObin dEvan saptham kEtkaNum
சபைகள் கேட்கணுமே – இராஜா-குளங்கள்
sabaihaL kEtkaNum -raaja

ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே
aathi thiruchchabai arputhangaL nadakkaNumaE
எங்கள் சபைகளிலே -2
engaL sabaihaLilaE
  குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும் -2
  kurudar paarkkaNum sevidar kEtkaNum 
முடவர் நடக்கணுமே – இராஜா-குளங்கள்
mudavar nadakkaNum -raaja