ViNNaha kaatraE neer | விண்ணாக காற்றே நீர்

விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
viNNaha kaatraE neer ennai nOkki veesidum
வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும் -2
veN puraavai pOla en mEl vanthamarnthidum

ஜலத்தின் மேல் அசைவாடிய
jalaththin mEl asaivaadiya
தூயதேவா ஆவியே -2
thooya dEva aaviyaE
  பெலத்தின் மேல் பெலனடைய
  belaththin mEl belanadaiya
  என்மேல் அசைவாடுமே -2 -விண்ணாக 
  en mEl asaivaadumaE 

அக்கினி அபிஷேகம் 
akkini abishEham 
இன்று வேண்டும் தெய்வமே -2
intru vENdum deivamaE
  எந்நாளுமே என் பாத்திரம் 
  ennaLum en paathram
  நிரம்பி வழியச்  செய்யுமே -2 -விண்ணாக 
  nirambi vazhiya seiyumaE

அக்கினி ரதத்தின் மேல்
akkini rathaththin mEl
என்னைக் கொண்டு செல்லுமே -2
ennaik koNdu sellumaE
  பரலோகத் தூதருடன்
  paralOha thootharudan
  ஆராதிக்கச் செய்யுமே -2 -விண்ணாக 
  aaraathikka seiyumaE

முழங்காலை முடக்கியது
muzhangaalai mudakkiyathu
முழங்கால் அளவு அல்ல -2
muzhangkaal aLavu alla
  நீச்சல் ஆழம் வேண்டுமே
  neechchal aazham vENdumaE
  இழத்துச் செல்லும் இயேசுவே  -2 -விண்ணாக 
  izhuththuch chellum yaEsuvaE