YEsu enakku jeevan thanthaaraE | இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே -2
yEsu enakku jeevan thanthaaraE
  துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி
  thuthi paadal naan paadi yEsuvaiyaE pOtri
  என்றென்றும் வாழ்த்திடுவேன் -2
  entrentrum vaazhththiduvaEn
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4
allEluyah aamEn allEluyah 

சமாதானம் தந்தார் இயேசு -4 -துதி பாடல்
samaathaanam thanthaar yEsu 

புதுவாழ்வு தந்தார் இயேசு -4 -துதி பாடல்
puthu vaazhvu thanthaar yEsu

விடுதலை தந்தார் இயேசு  -4 -துதி பாடல்
viduthalai thanthaar yEsu

வல்லமை தந்தார் இயேசு  -4 -துதி பாடல்
vallamai thanthaar yEsu

அபிஷேகம் தந்தார் இயேசு  -4 -துதி பாடல்
abishEham thanthaar yesu