YEsu raajanaE | இயேசு ராஜனே

இயேசு ராஜனே
YEsu raajanaE
நேசிக்கிறேன் உம்மையே
nEsikkiraEn ummaiyaE
உயிருள்ள நாளெல்லாம்
uyiruLLa naaLellaam
உம்மைத்தான் நேசிக்கிறேன்
ummai thaan nesikkiraEn

நேசிக்கிறேன் -(4) – உயிருள்ள
nEsikkiraEn (4) -uyiruLLa

அதிசயமானவரே, 
athisayamaanavaraE.. 
ஆறுதல் நாயகரே -2
aaruthal naayaharaE -2
  சந்தோஷமே, சமாதானமே 
  santhOshamaE..samaathaanamaE 
  உம்மைத்தான் நேசிக்கிறேன் -2 – நேசிக்கிறேன்
  ummai thaan nEsikkiraEn 

இம்மானுவேல் நீர்தானே, 
immaanuvEl neer thaanaE
எப்போதும் இருப்பவரே -2
eppOthum iruppavaraE
  ஜீவன் தரும், திருவார்த்தையே 
  jeevan tharum thiru vaarthaiyaE
  உம்மைத்தான் நேசிக்கிறேன் -2 – நேசிக்கிறேன்
  ummai thaan nEsikkiraEn 
  
திராட்சைச் செடி நீரே, 
thiraatchai chedi neeraE
தாவீதின் வேர் நீரே -2
thaaveethin vEr neeraE
  விடிவெள்ளியே, நட்சத்திரமே
  vidiveLLiyaE, natchaththiramaE
  உம்மைத்தான் நேசிக்கிறேன் -2 – நேசிக்கிறேன்
   ummai thaan nEsikkiraEn