YEsu sumanthu koNdaaraE | இயேசு சுமந்து கொண்டாரே

இயேசு சுமந்து கொண்டாரே
YEsu sumanthu koNdaaraE
நான் சுமக்க தேவையில்லை
naan sumakka thaEvaiyilla

இயேசுவின் காயங்களால்
yEsuvin kaayangaLaal
சுகமானேன் சுகமானேன்
suhamaanaEn suhamaanaEn

பெலவீனம் சுமந்து கொண்டார்
belaveenam sumanthu koNdaar
பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின்
belavaanaai maatri vittaar -yEsuvin

என் நோய்கள் சுமந்து கொண்டார்
en nOihaL sumanthu koNdaar
என் துக்கம் ஏற்றுக் கொண்டார் -– இயேசுவின்
en thukkam yaEtru koNdaar