YEsu vantha veettil | இயேசு வந்த வீட்டில்

இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே -3
yEsu vantha veettil santhOshamaE -3
சந்தோஷமே
santhOshamaE

இயேசு வந்த வீட்டில் சமாதானமே -3
yEsu vantha veettil samaathaanamaE -3
சமாதானமே 
samaathaanamaE

இயேசு வந்த வீட்டில் சண்டையில்லையே -3
yEsu vantha veettil saNdaiyillaiyaE -3
சண்டையில்லையே
saNdaiyillaiyaE

இயேசு வந்த வீட்டில் தோல்வி இல்லையே -3
yEsu vantha veettil thOlvi illaiyaE -3
தோல்வி இல்லையே
thOlvi illaiyaE

இயேசு வந்த வீடு செழிப்பாகுமே -3
yEsu vantha veedu sezhippaahumaE
செழிப்பாகுமே 
sezhippaahumaE