ummai nambi vanthaEn naan vetkappadala
உம் தயை என்னைக் கைவிடல -2
um thayai ennai kaividala
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
verungkaiyaai naan kadanthu vanthaEn
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் -2
iru parivaarangaL enakku thantheer
ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
yEl-ellOkkaE yEl-ellOkkaE
ஏல்-எல்லோகே (2)
yEl-ellOkkaE
நான் உம்மைத் துதிப்பேன்
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
kaayappattu nintraEn kaNNeeril sentraEn
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் -2
kalangina enakkaaha irangi vantheer
உடன்படிக்கை என்னோடு செய்து
udanpadikkai ennOdu seiythu
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் -2– ஏல்
izhanthitta yaavaiyum thirumba thantheer
வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
vENdinOr ellaam vidaipetra pOthum
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர் -2
vENdiyathellaam neer enakku thantheer
பரதேசியாய் நான் தங்கினதை
parathEsiyaai naan thanginathai
சுதந்திரமாக மாற்றித் தந்தீர் -2 -ஏல்
suthanthiramaaha maatri thantheer