Ummai nambiyuLLaEn appa | உம்மை நம்பியுள்ளேன் அப்பா

உம்மை நம்பியுள்ளேன் அப்பா     (3)
ummai nambiyuLLaEn appa
இயேசப்பா -2
yEsappa

கடன் தொல்லை நேரத்தில் 
kadan thollai nEraththil
சமாதானம் தந்தீரே                  (2)
samaathaanam thantheeraE
  அப்பா இயேசப்பா -உம்மை 
  appa yEsappa 

இரட்டிப்பான நன்மைகள் 
rattippaana nanmaihaL
எனக்காக செய்தீரே                 (2)
enakkaaha seiytheeraE
  அப்பா இயேசப்பா -உம்மை 
  appa yEsappa 

எதிர்கால வாழ்க்கையை 
yethirkaala vaazhkaiyai
உயர்த்தி மகிழ்வீரே                  (2)
uyarththi mahizhveeraE
  அப்பா இயேசப்பா -உம்மை 
  appa yEsappa 

பரலோக ராஜ்ஜியத்தில் 
paralOha raajjiyaththil
கொண்டு சென்றிடுவீர்           (2)
koNdu sentriduveer
  அப்பா இயேசப்பா -உம்மை 
  appa yEsappa