Ummai paadaatha naatkaLum illaiyaE | உம்மை பாடாத நாட்களும் இல்லையே

உம்மை பாடாத நாட்களும் இல்லையே
ummai paadaatha naatkaLum illaiyaE
உம்மை தேடாத நாட்களும் இல்லையே -2
ummai thEdaatha naatkaLum illaiyaE 

  உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
  ummaiyallaamal yaarai naan nEsippaEn
  உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் -2
  umakkaaha allaamal yaarukkaaha vaazhuvaEn
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2  -உம்மை பாடாத
nambungappaa unthan piLLaiyai -2
                     
வெள்ளியை புடமிடும் போல் என்னை புடமிட்டீர் -2
veLLiyai pudamidum pOl ennai pudamitteer
  அதனால் நான் சுத்தமானேனே 
  athanaal naan suththamaanaEnaE 
  பொன்னாக  விளங்கச் செய்தீரே -2 -உம்மை பாடாத
  ponnaaha vilanga seiytheeraE 
                    
பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் -2
poruththanaihaL niraivEtri sthOththirangaL seluththuvaEn 
  ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
  aaraathiththu ummai uyarththuvaEn
  நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2  -உம்மை பாடாத    
  nambungappaa unthan piLLaiyai                  

என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீர் உம்  துருத்தியில் -2
en alaichchalkaLai eNNineer kaNNeer um thuruththiyil
  வைத்து நன்மை தருபவரே
  vaiththu nanmai tharubavaraE
  நம்புவேன் நான் எல்லா நாளிலும் -2  -உம்மை பாடாத 
  nambuvaEn naan ellaa naaLilum