Ummai nOkki paarkintraEn | உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
ummai nOkki paarkkintraEn
உம்மை நினைத்து துதிக்கின்றேன் -2
ummai ninaiththu thuthikkintraEn
  இயேசையா ஸ்தோத்திரம் – (4)
  yEsaiyaa sthOththiram

உலகம் வெறுக்கையில்
ulagam verukkaiyil
நீரோ அணைக்கிறீர் -2
neerO aNaikkireer
  உமது அணைப்பிலே 
  umathu aNaippilaE 
  அந்த வெறுப்பை மறக்கின்றேன் -2 -உம்மை 
  antha veruppai marakkintraEn

கண்ணின் மணிபோல
kaNNin maNipOla
என்னைக் காக்கின்றீர் -2
ennai kaakkinteer
  உமது சமூகமே
  umathu samuhamaE
  தினம் எனக்குத் தீபமே -2 -உம்மை 
  thinam enakku theepamaE

நீரே என் செல்வம்
neeraE en selvam
ஒப்பற்ற என் செல்வம் -2
oppatra en selvam
  உம்மில் மகிழ்கின்றேன் – நான்
  ummil mahizhhintraEn -naan
  என்னை மறக்கின்றேன் -உம்மை 
  ennai marakkintraEn