Ummaiyantri yaarai paaduvaEn | உம்மையன்றி யாரைப் பாடுவேன்

உம்மையன்றி யாரைப் பாடுவேன் 
உம்மையன்றி யாரைத் துதிப்பேன் -2

உம்  பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் 
உம் சமூகம் தேடுகிறேன் -2 -உம்மையன்றி 
  
உம் வசனம் தியானிக்கணும் 
உந்தன் பாதம் அமர்ந்திடணும் -2 -உம்மையன்றி 

உம் முகத்தைப் பார்க்கணுமே 
உம்மைப் போல மாறணுமே -2 -உம்மையன்றி 

உம்  வல்லமை அனுப்பிடுமே 
உம விடுதலை தந்திடுமே -2 -உம்மையன்றி