Undhan thuNaiyivaraE | உந்தன் துணையிவரே

உந்தன் துணையிவரே 
unthan thuNaiyivaraE
என்றும் காத்திடுவார் -இவர் 
entrum kaaththiduvaar -ivar
கலங்காதே பயப்படாதே 
kalangaathaE bayappadaathaE
மீட்பர் தாங்கிடுவார் 
meetpar thaangiduvaar

பொன் இயேசு ராஜன் இவர்
pon yEsu raajan ivar 
எந்நாளும் துணையிவரே    (2)
ennaaLum thuNaiyivaraE
  அல்லேலூயா ஆமென் -2
  allEluyah AmEn

உன்னைத் தெரிந்தவரே 
unnai therinthavaraE
உன்னை நடத்திடுவார் என்றும் 
unnai nadaththiduvaar entrum
அழைப்பதனை அறிந்துணர்ந்து 
azhaippathanai arinthuNarnthu
கிரியை செய்திடுவாய் -பொன் இயேசு 
kiriyai seiythiduvaai

உன்னை பலப்படுத்தி 
unnai balappaduththi
ஜெயமாய் நடத்திடுவார் இவர் 
jeyamaai nadaththiduvaar ivar
முன்னேறிச் சுதந்தரிப்பாய் 
munnEri suthantharippaai
தேவ  வாக்குகளை -பொன் இயேசு 
dEva vaakkuhaLai

அன்பின் தேவனிவர் 
anbin dEvanivar
உயர்த்தித்  தாங்கிடுவார் என்றும் 
uyarththi thaangiduvaar entrum
தவறியே நீ விழுந்திடாமல் 
thavariyaE nee vizhunthidaamal
காத்து தாங்கிடுவார் -பொன் இயேசு 
kaaththu thaangiduvaar