unthan kaayappatta karaththai naan pidiththu
என்றென்றும் முத்தம் செய்கிறேன் -2
entrentrum muththam seiykiraEn
இயேசுவே என் நேசர் இயேசுவே -2
yEsuvaE en nEsar yEsuvaE
உம்மை உயர்த்தி உம்மை போற்றி
ummai uyarththi ummai pOtri
என்றென்றும் ஆராதிப்பேன் -2
entrentrum aaraathippaEn
இயேசுவே என் நேசர் இயேசுவே -2
yEsuvaE en nEsar yEsuvaE