வெட்கமென்பதில்லை கலக்கமென்பதில்லை
vetkamenpathillai kalakkamenpathillai
கர்த்தர் இயேசு நம்மை கைவிடுவதில்லை -2
karththar yEsu nammai kaividuvathillai
சாத்தான் தோற்றுப் போனான்
saaththaan thOtrup pOnaan
இயேசு ஜெயம் தந்தார் -2
yEsu jeyam thanthaar
ஜெயம்..ஜெயம்..ஜெயம்..ஜெயம்.. -2
jeyam..jeyam..jeyam..jeyam.. -2
சேனையின் தேவன் முன்னே செல்கிறார்
sEnaiyin dEvan munnaE selhiraar
சேதமின்றி நம்மைக் காத்திடுவார்
sEthamintri nammai kaaththiduvaar
ஜெயகிறிஸ்து நம் முன்னே செல்கிறார்
jeyakiristhu nam munnaE selkiraar
ஜெயமாகவே நம்மை நடத்திடுவார்
jeyamaahavaE nammai nadaththiduvaar
நீ கலங்காதே நீ திகையாதே
nee kalangaathaE nee thihaiyaathaE
என் தேவன் உன்னோடு இருக்கின்றாரே -2
en dEvan unnOdu irukkintaaraE
ஜெயம்..ஜெயம்..ஜெயம்..ஜெயம்.. -2
jeyam..jeyam..jeyam..jeyam.. -2
இஸ்ரவேலைக் காக்கும் தேவன் அவர்
isravElaik kaakkum dEvan avar
உறங்க மாட்டார் அவர் தூங்க மாட்டார்
uranga maattaar avar thoonga maattaar
நம்மையும் காத்து நடத்திடுவார்
nammaiyum kaaththu nadaththiduvaar
கரம் பிடித்தென்றும் உயர்த்திடுவார்
karam pidiththentrum uyarththiduvaar
அவர் நம் பெயர் சொல்லி அழைத்தவரே
avar nam peyar solli azhaiththavaraE
நமக்காக யாவையும் செய்பவரே -2
namakkaaha yaavaiyum seiypavaraE
ஜெயம்..ஜெயம்..ஜெயம்..ஜெயம்.. -2
jeyam..jeyam..jeyam..jeyam.. -2
புதிய காரியம் செய்திடுவார்
puthiya kaariyam seiythiduvaar
புதுப் பொலிவுடனே நடத்திடுவார்
puthu polivudanaE nadaththiduvaar
பழையன யாவையும் ஒழித்திடுவார்
pazhaiyana yaavaiyum ozhiththiduvaar
புதுப் பெலன் நமக்குத் தந்திடுவார்
puthup pelam namakku thanthiduvaar
அவர் சர்வ வல்ல இயேசு தாமே
avar sarva valla yaEsu thaamaE
யுத்தத்தில் வல்லவர் அவர் தாமே -2
yuththaththil vallavar avar thaamaE
ஜெயம்..ஜெயம்..ஜெயம்..ஜெயம்.. -2
jeyam..jeyam..jeyam..jeyam.. -2
நமக்கு முன்னே சென்றிடுவார்
namakku munnaE sentriduvaar
கோணல்களை செவ்வையாக்கிடுவார்
kONalkaLai sevvaiyaakkiduvaar
வெண்கலக் கதவுகள் உடைத்திடுவார்
veNkala kathavukaL udaiththiduvaar
இருப்புத் தாள்பாழ்கள் முறித்திடுவார்
iruppu thaLpaazhhaL muriththiduvaar
அந்தகாரத்தின் பொக்கிஷம் தந்திடுவார்
anthakaaraththin pokkisham thanthiduvaar
ஒளிப்பிடத்தின் புதையல்கள் கொடுத்திடுவார் -2
oLippidaththin puthaiyalkaL koduththiduvaar
ஜெயம்..ஜெயம்..ஜெயம்..ஜெயம்.. -2
jeyam..jeyam..jeyam..jeyam.. -2