Vazhi sonnvar | வழி சொன்னவர்

வழி சொன்னவர் வழியுமானவர்
vazhi sonnavar vazhiyumaanavar
வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
vazhi saththiyam jeevanumaai vanthavar
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
vaarththai entravar vaarththaiyaanavar
உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே
ulahinilaE oLiyaaha uthiththavar -ivaraE

மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
maNNOr pOtrum mannaathi mannan
விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
viNNOr pOtrum dEvaathi dEvan
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
saantrOr pOtrum thooyaathi thooyar
ராஜாதி ராஜனவர் – இயேசு -வழி சொன்னவர் 
raajaathi raajanavar -yEsu

இயேசுவே தெய்வம் – ஒரே ஒரு தெய்வம்
yEsuvaE deivam -oraE oru deivam
இயேசுவே தேவன் – மெய்யான தேவன்
yEsuvaE dEvan -meiyaana dEvan
இயேசுவே தெய்வம் – தேடி வந்த தெய்வம்
yEsuvaE deivam -thaEdi vantha deivam
இயேசுவே தேவன் – மீட்க வந்த தேவன்
yEsuvaE dEvan -meetka vantha dEvan
இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2) -வழி சொன்னவர் 
yEsuvaE raajaa -raajaathi raaja

இயேசுவே இரட்சகர் – உயிர் தந்த இரட்சகர்
yEsuvaE ratchahar -uyir thantha ratchahar
இயேசுவே ஆண்டவர் – உயிர்த்தெழுந்த ஆண்டவர்
yEsuvaE aaNdavar -uyirththezhuntha aaNdavar
இயேசுவே கர்த்தனாம் – கர்த்தாதி கர்த்தனாம்
yesuvaE karthanaam -karthaathi karthanaam
இயேசுவே ராஜனாம் – ராஜாதி ராஜனாம்
yaEsuvaE raajanaam -raajaathi raajanaam
இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2) -வழி சொன்னவர் 
yEsuvaE raajaa -raajaathi raajaa