ThaasaraE iththaraNiyai anbaai | தாசரே இத்தரணியை அன்பாய்

F          Dm                 
தாசரே இத்தரணியை அன்பாய்
thaasaraE iththaraNiyai anbaai
Gm            C            F      
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் -2
yEsuvukku sonthamaakkuvOm

F     Am     Bb                 
நேசமாய் இயேசுவைக் கூறுவோம் 
nEsamaai yEsuvai kooruvOm
F                             
அவரைக் காண்பிப்போம்
avaraik kaaNbippOm
    Gm              
மாவிருள் நீக்குவோம் 
maaviruL neekkuvOm

    C           F            
வெளிச்சம் வீசுவோம் -தாசரே
veLichcham veesuvOm

F              Dm                 
வருத்தப்பட்டுப் பாரஞ் சுமப்போரை
varuththappattu paaranj sumappOrai
Gm                C         F
வருந்தியன்பாய் அழைத்திடுவோம் -2
varunthiyanbaai azhaiththiduvOm

            Am       Bb           
  உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
  uriththaai yEsu paava paaraththai
    F              Gm                  C           F    
  நமது துக்கத்தை நமது துன்பத்தைச்  சுமந்து தீர்த்தாரே -தாசரே 
  namathu thukkaththai namathu thunbaththai sumanthu theerththaaraE
  
பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
pasiyutOrkku piNiyaaLihatku
பட்சமாக உதவி செய்வோம் -2
patchamaaha uthavi seiyvOm
  உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
  usitha nanmaihaL nirainthu thamai maranthu
  இயேசு கனிந்து திரிந்தனரே -தாசரே 
  yEsu kaninthu  thirinthanaraE

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
nerukkappattu odukkappattOrai
நீசரை நாம் உயர்த்திடுவோம் -2
neesarai naam uyarththiduvOm
  பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
  porukka voNNaa kashtaththukkuL
  நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே -தாசரே 
  nishtooraththukkuL padungkuzhikkuL vizhunthanaraE

இந்து தேச மாது சிரோமணிகளை
inthu dEsa maathu sirOmaNihaLai
விந்தை யொளிக்குள் வரவழைப்போம் -2
vinthai oLikkuL varavazhaippOm
  சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
  sunthara guNangaLadainthu ariviluyarnthu
  நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட -தாசரே 
  nirpanthangaL theerththu siranthilangida

மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
maarkkam thappi nadappOrai sathya
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் -2
vazhikkuL vanthida sErththiduvOm
  ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
  ookkamaaha jebiththiduvOm naam muyantriduvOm
  நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் -தாசரே 
  naam uzhaiththiduvOm naam jeyiththiduvOm