thalai saaikkum kal neeraiyaa
மூலைக்கல் நீரய்யா -2
moolaikkal neeraiyaa
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
yEl beththEl ithu vaanaththin vaasal
இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் -2
yEsaiyya aaseervaathaththin vaasal
மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே
mErku kizhakku vadakku therku parambuvaai enteeraE
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி பெருகும் (2)
poomiyin thooLai pOl un santhathi peruhum
என்று வாக்குரைத்தீரே
entru vaakkuraiththeeraE
சொன்னதை செய்யுமளவும்
sonnathai seiyyumaLavum
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு -ஏல் பெத்தேல்
ennai kaividavaE maatteer -enakku
பூமியின் வம்சங்கள் உனக்குள்
poomiyin vamsangaL unakkuL
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று (2)
un santhathikkuL aaseervathikkappadum entru
ஆசீர்வாத வாய்க்காலாக என்னை மாற்றினீரே
aaseervaatha vaaikkaalaaha ennai maatrineeraE
சொன்னதை செய்யுமளவும்
sonnathai seiyyumaLavum
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு -ஏல் பெத்தேல்
ennai kaividavaE maatteer -enakku
செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
sellum idamellaam ennOdu irunthu
என்னை கனப்படுத்துவீர் (2)
ennai ganappaduththuveer
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில் என்னை காப்பாற்றுவீர்
thahappan dEsaththukku thirumbum varaiyil ennai kaappaatruveer
சொன்னதை செய்யுமளவும்
sonnathai seiyyumaLavum
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு -ஏல் பெத்தேல்
ennai kaividavaE maatteer -enakku