thahappanaE thanthaiyaE
தலைநிமிரச் செய்பவர் நீரே -2
thalai nimira seiybavar neeraE
கேடகம் நீரே மகிமையும் நீரே
kEdaham neeraE mahimaiyum neeraE
தலை நிமிரச் செய்பவர் நீரே -2
thalai nimira seiybavar neeraE
தலை நிமிரச் செய்பவர் நீரே -2
thalai nimira seiybavar neeraE
எதிரிகள் எவ்வளவாய் பெருகி விட்டனர்
yethirihaL yevvaLavaai peruhi vittanar
எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர் -2
yethirththezhuvOr eththanai mihunthu vittanar
(ஆனாலும்) சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை -2
aanaalum sOrnthu pOvathillai thaLarnthu viduvathillai
தகப்பன் நீர் தாங்குகிறீர்
thahappan neer thaanguhireer
என்னைத் தள்ளாட விடமாட்டீர் -2 -கேடகம் நீரே
ennai thaLLaada vida maatteer
படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன்
paduththurangi mahizhvudanaE vizhiththezhuvaEn
ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2
yEnenil karththar ennai aatharikkinteer
அச்சமில்லையே கலக்கமில்லையே -2
achchamillaiyaE kalakkamillaiyaE
வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
vetri tharum karththar ennOdu
தோல்வி என்றும் எனக்கில்லையே -2 -கேடகம் நீரே
thOlvi entrum enakkillaiyaE
ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன்
ontrukkum naan kalangaamal sthOththarippaEn
அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே -2
arivukkettaa pEr amaithi paathukaakkuthaE
நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை -2
neer virumbaththakkavai thooymaiyaanavai
அவைகளையே தியானம் செய்கின்றேன்
avaihaLaiyaE thiyaanam seiyhiraEn
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் -2 -கேடகம் நீரே
thinam arikkai seiythu jeyam yeduppaEn