thEvaiyellaam santhikkum | தேவையெல்லாம் சந்திக்கும்

தேவையெல்லாம் சந்திக்கும் தெய்வம் 
thEvaiyellaam santhikkum deivam
யெகோவா யீரே -2
yEhOva yeeraE
  வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும் 
  vENdik koLvatharkkum naan ninaippatharkum
  அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே -2
  athihamaai kiriyai seiyya vallavaraE

என் கண்கள் அதை பார்க்கவில்லை 
en kaNhaL athai paarkka villai
காதுகள் அதைக் கேட்கவில்லை        (2)
kaathuhaL athai kEtka villai
இதயத்தில் தோன்றவும் இல்லை 
idhayaththil thOntravum illai
  நீர் எனக்காய் செய்கிறதை -2
  neer enakkaai seiyhirathai

யெகோவா தெய்வமே 
yEhOvaa deivamaE
தேவையெல்லாம் தருபவரே 
thEvaiyellaam tharubavaraE
யெகோவா யீரே 
yEhOvaa yeeraE
எனக்காய் யாவும் செய்பவரே 
enakkaai yaavum seiybavaraE