Thuthikku paaththirar | துதிக்குப் பாத்திரர்

துதிக்குப் பாத்திரர் 
thuthikku paaththirar
மகிமை உமக்கே                (2)
mahimai umakkaE
எங்கள் கரங்களை உயர்த்தி 
engaL karangaLai uyarththi
உம்மை என்றும் ஆராதிப்போம் 
ummai entrum aaraathippOm

நீர் பெரியவர் 
neer periyavar
அற்புதங்கள் செய்பவர்    (2)
arputhangaL seibavar
 உம்மை போல யாருமில்லை  -2
 ummai pOla yaarumillai


You deserve the glory and the honor
Lord, we lift our hands in worship   (2)
And we lift your Holy name 
      For You are great
      You do miracles so great           (2)   
      There is no one else like You
   There is no one else like You