ThuthippaEn thuthippaEn dEvanai | துதிப்பேன் துதிப்பேன் தேவனை

துதிப்பேன் துதிப்பேன் தேவனை
thuthippaEn thuthippaEn dEvanai
துதிகள் மத்தியில் வசிப்போனை -2
thuthihaL maththiyil vasippOnai
 அதிசயமானவனை 
  athisayamaanavanai
 அதிலுமேலானவனை -2 -துதிப்பேன் 
  athilum mElaanavanai

கடந்த துன்பத்தின் காலங்களில்
kadantha thunbaththin kaalangaLil
அடைந்த ஆறா துயரங்களில் -2
adaintha aaraa thuyarangaLil
  ஆறுதல் தேறுதல் அளித்திட்ட 
  aaruthal thEruthal aLiththitta
  மாறாத இயேசுவுக்கானந்தம்  -2— துதிப்பேன்
  maaraatha yEsuvukkaanantham

இன்றைத்தினம் வரைக் காத்தீரே
intrai thinam varai kaaththeeraE
எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே -2
ellOraiyum kootti sErththeeraE
  நின் கிருபையால் கடந்து வந்தோம்
  nin kirubaiyaal kadanthu vanthOm
  அன்பே ஆருயிரே ஆனந்தம் -2 — துதிப்பேன்
  anbaE aaruyiraE aanantham

ஆனந்தமே பரமானந்தமே
aananthamaE paramaananthamaE
அண்ணலை அண்டினோர் கானந்தமே -2
aNNalai aNdinOr kaananthamaE
  அல்லேலூயா உமக்கல்லேலூயா
  allEluyah umakkallEluyah
  எல்லா நாளும் உமக்கல்லேலூயா — துதிப்பேன்
  ellaa naaLum umakkallEluyah