Naan suhamaanaEn | நான் சுகமானேன்

நான் சுகமானேன்,நான் சுகமானேன்
naan suhamaanaEn naan suhamaanaEn
புண்ணியரின் காயங்களால் -2
puNNiyarin kaayangaLaal

ஆ.. அல்லேலூயா  (2)
அல்லேலூயா ஆனந்தமே
ஆ.. அல்லேலூயா  (2) 
அல்லேலூயா ஆரோக்கியமே

பிள்ளையின் அப்பம் -2
piLLaiyin appam
  பிள்ளையான எனக்கல்லோ  (2) -ஆ.. அல்லேலூயா 
  piLLaiyaana enakkallO

என் நோய்கள்  தீர்த்தார்  -2
en nOihaL theerththaar
  சாபமான  சிலுவையில்      (2) -ஆ.. அல்லேலூயா 
  sabamaana siluvaiyil

நான் ஏன் சுமப்பேன் -2
naan yEn sumappaEn
  எந்தன் இயேசு சுமந்த பின்   (2) -ஆ.. அல்லேலூயா 
  enthan yEsu sumantha pin

யெகோவா தேவன் -2
yEhOva dEvan
  எந்தன் நல்ல பரிகாரி        (2) -ஆ.. அல்லேலூயா 
  enthan nalla parihaari

இயேசுவின் இரத்தம் -2
yEsuvin raththam
  பிணி போக்கும் நல் மருந்து  (2) -ஆ.. அல்லேலூயா 
  piNi pOkkum nal marunthu

பெலவீனன் அல்ல -2
belaveenan alla
  பெலவான் நான் தேவன் சொன்னார்   (2) -ஆ.. அல்லேலூயா 
  balavaan naan dEvan sonnaar