நான் சுகமானேன்,நான் சுகமானேன்
naan suhamaanaEn naan suhamaanaEn
புண்ணியரின் காயங்களால் -2
puNNiyarin kaayangaLaal
ஆ.. அல்லேலூயா (2)
அல்லேலூயா ஆனந்தமே
ஆ.. அல்லேலூயா (2)
அல்லேலூயா ஆரோக்கியமே
பிள்ளையின் அப்பம் -2
piLLaiyin appam
பிள்ளையான எனக்கல்லோ (2) -ஆ.. அல்லேலூயா
piLLaiyaana enakkallO
என் நோய்கள் தீர்த்தார் -2
en nOihaL theerththaar
சாபமான சிலுவையில் (2) -ஆ.. அல்லேலூயா
sabamaana siluvaiyil
நான் ஏன் சுமப்பேன் -2
naan yEn sumappaEn
எந்தன் இயேசு சுமந்த பின் (2) -ஆ.. அல்லேலூயா
enthan yEsu sumantha pin
யெகோவா தேவன் -2
yEhOva dEvan
எந்தன் நல்ல பரிகாரி (2) -ஆ.. அல்லேலூயா
enthan nalla parihaari
இயேசுவின் இரத்தம் -2
yEsuvin raththam
பிணி போக்கும் நல் மருந்து (2) -ஆ.. அல்லேலூயா
piNi pOkkum nal marunthu
பெலவீனன் அல்ல -2
belaveenan alla
பெலவான் நான் தேவன் சொன்னார் (2) -ஆ.. அல்லேலூயா
balavaan naan dEvan sonnaar