Nallavar nallavar nallavar nallavar yEsu nallavar | நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்

நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர்
nallavar nallavar nallavar nallavar
இயேசு நல்லவர்
yEsu nallavar                                                               (2)
நாங்கள் இங்கே பாடும் எங்கள்
naangaL ingaE paadum engaL
இயேசு நல்லவர்
yEsu nallavar

உண்மை தேய்வம் இவர்
uNmai deivam ivar
உலகை இரட்சித்தவர்
ulagai ratchiththavar
நன்மைகள் செய்த இவர்
nanmaigaL seiytha ivar
நாடெங்கும் சுற்றியவர்
naadengum sutriyavar
  நானிலத்தோற்கு நன்மைகள்
  naanilaththOrku nanmaihaL
  செய்த நல்லவர் - இயேசு 
  seiytha nallavar -yEsu

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
yEsu nallavar yEsu nallavar
இயேசு நல்லவர் இயேசு நல்லவர் - 2
yEsu nallavar yEsu nallavar
                              - நல்லவர்

அன்பாய் பிறரை நேசிப்பவர்க்கு
anbaai pirarai nEsippavarkku
இயேசு நல்லவர்                        (2)
yEsu nallavar
ஆதரவில்லா அநாதைகட்கு
aatharavillaa anaathaihatku
இயேசு நல்லவர் 
yEsu nallavar
  திக்கற்றோர்க்கும் விதவைகளுக்கும் 
  thikkatrOrkum vithavaihaLukkum
  இயேசு நல்லவர் - 2
  yEsu nallavar
தீய வழிகளிலே மனம் திரும்பியவர்க்கு
theeya vazhihaLilaE manam thirumbiyavarku
இயேசு நல்லவர் - 2 -இயேசு நல்லவர் 
yEsu nallavar

இருளில் வாழ்ந்த ஜனங்களை மீட்ட 
iruLil vaazhntha janangaLai meetta
இயேசு நல்லவர்
yEsu nallavar                           (2)
ஈன லோகத்துக்காக சிலுவை சுமந்த
yeena lOhaththukkaaha siluvai sumantha
இயேசு நல்லவர் 
yEsu nallavar
  மன்னுயிர் காக்க தன்னுயிர் தந்த
  mannuyir kaakka thannuyir thantha
  இயேசு நல்லவர் - 2
  yEsu nallavar
மூன்றாம் நாளில் மரித்து உயிர்த்தெழுந்த
moontraam naaLil mariththu uyirththezhuntha
இயேசு நல்லவர் -2-இயேசு நல்லவர் 
yEsu nallavar