நம்பிக்கைக்கு உரியவரே
nambikkaikku uriyavaraE
நம்பி வந்தேன் உம் சமூகம்
nambi vanthaEn um samugam
நம்புகிறேன் உம் வசனம்
nambuhiraen um vasanam
நம்பிக்கைக்கு உரியவரே
nambikkaikku uriyavaraE
சொந்த ஆற்றலை நம்பவில்லை
sontha aatralai nambavillai
தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் -2
thanthai ummaiyaE saarnthu vittaEn
வாக்குத்தத்தம் செய்தவரே
vakkuththaththam seiythavaraE
வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே -2
vaazhkkaiyellaam um vaarththai thaanaE
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம்
paathaikku theepam pEthaikku veLichcham
உந்தன் வசனமே (2)
unthan vasanamaE
ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது
aatral mikkathu jeevan uLLathu
உந்தன் அருள்வாக்கு
unthan aruLvaakku
உம்மை நம்புகின்ற மனிதர்களை
ummai nambuhintra manitharhaLai
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் -2
umathu anbu entrum soozhnthu koLLum
உள்ளமெல்லாம் மகிழுதையா
uLLamellaam mahizhuthaiyaa
உம் வசனம் நம்புவதால் -2 -பாதைக்கு தீபம்
um vasanam nambuvathaal
தீமை அனைத்தையும் விட்டு விலகி
theemai anaiththaiyum vittu vilahi
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் -2
umakku anji naan nadanthu koNdaal
எலும்புகள் உரம் பெறும்
yelumbuhaL uram perum
என் உடலும் நலம் பெறும் -2 -பாதைக்கு தீபம்
en udalum nalam perum