Nantri entru solluhirOm naatha | நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
nantri entru solluhirOm naathaa
நாவாலே துதிக்கிறோம் நாதா -உமக்கு 
naavaalaE thuthikkirOm naathaa -umakku
  நன்றி இயேசு ராஜா -2 -உமக்கு 
  nantri yEsu raajaa

கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா -2
kadantha naatkaL kaaththeeraE nantri raajaa
  புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா -2 — நன்றி
  puthiya naaLai thantheeraE nantri raajaa 

ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா -2
aabaththilaE kaaththeeraE nantri raajaa
  அதிசயம் செய்தீரே நன்றி ராஜா-2 — நன்றி
  athisayam seiytheeraE nantri raajaa

வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா -2
vaazhkkaiyilaE oLi viLakkaai vantheeraiyaa
  வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா -2 — நன்றி
  vaarththai entra mannaavai thantheeraiyaa

அடைக்கலமே கேடகமே நன்றி ராஜா -2
adaikkalamaE kEdahamaE nantri raajaa
  அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா-2 — நன்றி
  anbaE en aaruthalaE nantri raajaa

தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா -2
thanimaiyilaE thuNai ninteer nantri raajaa
  தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா -2— நன்றி
  thaayai pOl thEtrineer nantri raajaa

சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே -2
sOrnthu pOna nEramellaam thookkineeraE
  சுகம் தந்து இதுவரை தாங்கினீரே -2— நன்றி
  suham thanthu ithuvarai thaangineeraE

புது வாழ்வு தந்தீரே நன்றி ராஜா -2
puthu vaazhvu thantheeraE nantri raajaa
  புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா -2 — நன்றி
  puthu belan thantheeraE nantri raajaa