Nantri sollaamal irukkavaE mudiyaathu | நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
nantri sollaamal irukkavaE mudiyaathu
பல நன்மை செய்த இயேசுவுக்கு  
pala namai seiytha yEsuvukku                                                       (2)
நன்றி நன்றி நன்றி என்று  சொல்லி நான் துதிப்பேன்
nantri nantri nantri entru solli naan thuthippaEn
நாள்தோறும் போற்றுவேன்
naaL thOrum pOtruvaEn
  
எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
yeththanaiyO nanmaihaLai en vaazhvil seiythaaraE
ஏராளமாய் நன்றி சொல்வேன் -2
yEraaLamaai nantri solvaEn
  அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
  aththanaiyum ninaiththu ninaiththu naan thuthippaEn
  ஆண்டவரை போற்றுவேன் -2
  aaNdavarai pOtruvaEn

மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த போதெல்லாம் 
maraNa paLLaththaakkil naan nadantha pOthellaam
பாதுகாத்தீர் ஐயா -2
paathukaaththeer iyyaa
  மீண்டும் ஜீவனை கொடுத்து நீர் என்னை 
  meeNdum jeevanai koduththu neer ennai
  வாழ வைத்தீரையா -2
  vaazha vaiththeeraiyaa

தேவன் அருளிய  சொல்லி முடியாத 
dEvan aruLiya solli mudiyaatha
ஈவுகளுக்காய்  ஸ்தோத்திரம் -2
yeevuhaLukkaai sthOththiram
  அளவில்லா  அவரின் கிருபைகளுக்காய்
  aLavillaa avarin kirubaihaLukkaai
  ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2
  aayuL muzhuthum sthOththiram