Puthu vaazhvu thanthavaraE | புதுவாழ்வு தந்தவரே

புதுவாழ்வு தந்தவரே
puthu vaazhvu thanthavaraE
புது துவக்கம் தந்தவரே -2
puthu thuvakkam thanthavaraE

நன்றி உமக்கு நன்றி
nantri umakku nantri
முழுமனதுடன் சொல்லுகின்றோம்
muzhu manathudan solluhintrOm (2)
நன்றி உமக்கு நன்றி
nantri umakku nantri
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
mananiraivudan solluhintrOm

(உம் )பிள்ளைகளை மறவாமல்
piLLaihaLai maravaamal
ஆண்டு முழுவதும் போஷித்திரே -2
aaNdu muzhuvathum pOshiththeeraE
  குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
  kuraivuhaLai kiristhuvukkuL
  மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே -2 -நன்றி 
  mahimaiyil niraivaakki nadaththineeraE

முந்தினதை யோசிக்காமல்
munthinathai yOsikkaamal
பூர்வமானதை சிந்திக்காமல் -2
poorvamaanathai sinthikkaamal
  புதியவைகள் தோன்ற செய்தீர்
  puthiyavaihaL thOntra seiytheer
  சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் -2 -நன்றி 
  saambalai singaaramaakkivitteer

கண்ணீருடன் விதைத்தெல்லாம்
kaNNeerudan vithaiththathellaam
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் -2
kembeeraththOdu arukka seiytheer
  ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
  yEnthi nintra karangaL ellaam
  கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் -2 -நன்றி 
  kodukkum karangaLaai maatri vitteer -2




--------------------------------------------------
Song Arrangements
--------------------------------------------------

Fm             Bbm/C
puthu vaazhvu thanthavaraE
Fm                Bbm/C
puthu thuvakkam thanthavaraE

Fm            C#
nandri umakku nantri
      G#         Eb
muzhu manathudan solluhintrOm
Bbm           Bbm
nantri umakku nantri
C              Fm
mananiraivudan solluhintrOm

Fm           G#
piLLaihaLai maravaamal
E#                 C
aaNdu muzhuvathum pOshiththeeraE
Bbm          E#
kuraivuhaLai kiristhuvukkuL
E#                     C           Fm
mahimaiyil niraivaakki nadaththineeraE