NeeraE pOthum | நீரே போதும்


நீரே போதும் நீரே போதும்
neeraE pOthum neeraE pOthum 
நீரே போதும் இயேசுவே -2
neeraE pOthum  yEsuvaE

கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர்
kazhuhaip pOla ennai ezhumba seiyveer
உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் -2 -நீரே 
uyarangaLil ennai parakka seiyveer

சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்
singaththin piLLaiyaai enai maatrineer
சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் -2 -நீரே 
saaththaanai jeyiththidum belan aLiththeer

பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர்
panaiyaip pOla ennai sezhikka seiyveer
கேதுரு போல வளரச் செய்வீர் -2 -நீரே 
kEthuru pOla vaLara seiyveer